''அஜித் சார் ஆடுவாருனு நீங்க கற்பனை பண்ணியிருப்பீங்களா? 28-வது வயசுல ஆரம்பிச்சு, 38-வது வயசு வரைக்குமான 10 வருடப் பயணம்தான் படம்" - கெளதம் மேனன் பேட்டி!